new BB1

அதிசயமா…?? பறக்கும் சமயத்தில் உருமாறும் விமானம்.

Loading...

15266 (1)

பறந்துகொண்டிருக்கும் சமயத்தில் வடிவத்தை மாற்றக்கூடிய விமானம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் புதிய சிறகு எரிபொருள் செலவையும், விமானத்தின் சட்டகத்திற்குரிய எடையையும் குறைத்து, விமானம் ஏறுகையிலும், இறங்கையிலும் இரைச்சல் குறைவதற்கு வழிவகுக்கும் என நாஸா அறிவித்துள்ளது. இதனை தயாரிக்கும் முயற்சியில் நாஸாவுடன் அமெரிக்க விமானப்படை ஆய்வுகூடமும், ஃபிலெக்ஸ்-சிஸ் என்ற தனியார் நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன..

Loading...

728

2