new BB1

கால்பந்து வடிவில் அமைக்கப்பட்ட அதிநவீன ஸ்பீக்கர் விளையாடத் தயாரா?

Loading...

16550பிரபல தொழில்நுட்ப நிறுவனமான TimesDevialet Phantom அதி நவீன முறையில் புதிய ஸ்பீக்கரை உருவாக்கியுள்ளது.
கால்பந்து வடிவத்தில் உள்ள இந்த ஸ்பீக்கரிலிருந்து வரும் சத்தம் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கே போதுமானது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
மேலும், முழுக்க முழுக்க தண்ணீர் உள்ளே புக முடியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கரின் விலை வெறும் 1,990 டாலர் (1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்) மட்டுமே.
இந்நிலையில், விஷயம் தெரியாதவர்கள் இதைப் பார்த்தால் தூக்கிப் போட்டு கால்பந்து விளையாடத் தொடங்கி விடுவார்கள்.
அந்த அளவுக்கு கன கச்சிதமாக கால்பந்தைப் போன்றே உள்ளது இந்த நவீன புளூடூத் ஸ்பீக்கர்.

Loading...

728

2