new BB1

கைபேசியில் நான்கு மடங்கு வேகத்தில் இயங்கும் கூகுள் லைட்!

Loading...

google_light_002

கூகுள் சர்ச் லைட் மூலம் நான்கு மடங்கு வேகமாக தேடல்களை மேற்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்திருக்கின்றது.

வாடிக்கையாளர்கள் கைபேசியில் இணையதளத்தினை பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைந்தால் இந்த புதிய அம்சம் தானாக பக்கங்களை எளிமையாக்குவதோடு இதன் மூலம் பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.

கூகுளின் புதிய திட்டத்தின் மூலம் பதிப்பாளர்கள் 50 சதவீதம் கூடுதல் லாபம் பெற முடியும் என்று கூகுள் தெரிவித்தாலும் தற்சமயம் இதன் மூலம் எவ்வித பயன்களும் இல்லை என்பதே உண்மை.

Loading...

728

2