new BB1

சுவையான ஆப்பிள் ஷேக் ரெடி!

Loading...

A12856_04
தேவையானபொருட்கள்
ஆப்பிள் – ஒன்று
பால் – 2 கப்
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ்க்ரீம் – தேவையான அளவு

செய்முறை
ஆப்பிளை நறுக்கி விதைகளை நீக்கிக் கொள்ளவும். மற்ற அனைத்து பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் ஆப்பிள் துண்டுகளை போட்டு அதனுடன் தேவையான அளவு சீனியை போட்டு ஒரு முறை அடிக்கவும்.

பின்னர் அதில் சிறிது பால் சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.

அடித்த ஆப்பிள் ஜூஸுடன் மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகளை சேர்த்து பரிமாறும் கோப்பையில் ஊற்றி ஐஸ்க்ரீமை மேலே வைத்து குளிர்ச்சியாய் பரிமாறவும்.

Loading...

728

2