new BB1

சுவையான கேபேஜ் கார்ன் கிளியர் சூப் ரெடி!

Loading...

21626
தேவையானபொருட்கள்
நறுக்கிய முட்டை கோஸ் – ஒரு கப்
ஃப்ரோசன் கார்ன் – கால் கப்
சூப் கியூப் – 1
சோயா சாஸ் – 1டீஸ்பூன்
வினிகர் – 1டீஸ்பூன்
உப்பு,மிளகுத்தூள் -தேவைக்கு.

செய்முறை
சூப் வைக்கும் பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர்,ஒரு சூப் கியூப் தட்டி போட்டு கொதி வரட்டும்,கொதிவரவும் நறுக்கிய முட்டை கோஸ்,கார்ன் சேர்க்கவும்.
முட்டை கோஸ்,கார்ன் வெந்தவுடன் சோயாசாஸ்,வினிகர் சேர்க்கவும்.
தேவைக்கு உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்.உப்பு சூப் கியூபில் இருக்கும்.பார்த்து சேர்க்கவும்.
கோப்பைகளில் விட்டு ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

Loading...

728

2