new BB1

சுவையான வெள்ளரி பழ‌ ஜூஸ் ரெடி!

Loading...

A12876_05
தேவையானபொருட்கள்
வெள்ளரி பழம் – ஒன்று
உப்பு – கால் தேக்கரண்டி
சர்க்கரை – 5 தேக்கரண்டி (அ) தேவைக்கேற்ப‌

செய்முறை
வெள்ளரி பழத்தை தோல் நீக்கி பாத்திரத்தில் போட்டு கத்தியால் குத்தி கீறி விடவும். பின் குழிக்கரண்டியால் நன்கு மசித்து விடவும்.

உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

இதை வெயிலில் 2 நிமிடம் வைக்கவும்.

இப்போது சர்க்கரை நன்கு கரைந்து ஜுஸ் ரெடி ஆகி இருக்கும். ஜில்லென்று தேவைப்பட்டால் இதை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

சுவையான‌ வெயிலுக்கு ஏற்ற‌ குளுமையான‌ வெள்ளரி பழ‌ ஜூஸ் தயார்.

Loading...

728

2