new BB1

தல அஜித் எடுத்த புகைபடங்கள்

Loading...

அஜித் எப்போதும் தன்னுடன் இருப்பவர்களை வளர்த்து விட வேண்டும் என்றே எண்ணுவார், அந்த வகையில் வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த அப்புக்குட்டியை, ‘ஏன் எப்போதும் ஒரே மாதிரியான தோற்றத்தில் நடிக்கிறாய்’ என கேட்டுள்ளார்.அதற்கு அவரோ ‘என்னை தான் யார்ணே பார்ப்பாங்க’ என்று கூற, அஜித் சில தினங்களுக்கு முன் அழைத்து விதவிதமான கெட்டப்புக்களில் அப்புக்குட்டியை புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் Trend ஆக அப்புக்குட்டி மிக நெகிழ்ச்சியுடன், ஆனந்த கண்ணீருடன் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இனி அஜித் கூறியது போல் தன் உண்மையான பெயரான சிவபாலன் என்பதை திரைப்படங்களில் பயன்படுத்தவுள்ளாராம்.
11

10

9

8

7

6

5

13

12

4

3

2

1

Loading...

728

2