new BB1

படப்பிடிப்பில் அஜித்திற்கு விபத்து- தல எடுத்த அதிரடி முடிவு

Loading...

ஆரம்பம் படத்தின் போது ஏற்பட்ட காயத்திற்கு இன்னும் சிகிச்சை பெறாமல் இருக்கிறார் அஜித். இதை தொடர்ந்து தல-56 படத்திலும் சண்டைக்காட்சியில் அஜித்திற்கு அடிப்பட்டுள்ளது.இதனால், படப்பிடிப்பை ரத்து செய்யலாம் என படக்குழு முடிவு செய்ததாம். ஆனால், அஜித் இதற்கு மறுத்து விட்டாராம்.ஏனெனில் அன்றைய நாள் படப்பிடிப்பில் ரத்து செய்தால் பல லட்சம் ரூபாய் வீணாக போய் விடும் என வலியை பொறுத்து கொண்டு நடித்து கொடுத்தாராம்.

Loading...

728

2