new BB1

முகம் பளபளக்கவும் தோல் சுருக்கம் நீங்கவும் குறிப்புகள்!

Loading...

94fd9237-f198-4657-8cdb-ca69895973c9_S_secvpfமுகம் பளபளக்க:

கால் தேக்கரண்டி, ஜாதிக்காய் தூள்

கால் தேக்கரண்டி, வெள்ளரிவிதை தூள்

கால்தேக்கரண்டி, சர்க்கரை தூள்

கால் தேக்கரண்டி, வெண்ணெய்.

ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

பெண்கள் குழந்தை பெற்ற பின் வரும் தோல் சுருக்கத்திற்க்கு:

அரைதேக்கரண்டி, வெள்ளரி விதை தூள்

அரைதேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்

கால் தேக்கரண்டி, பால்.

அனைத்தும் கலந்து சுருக்கத்தின் மேல் ஒருமாதம் தடவி வர சுருக்கம் குறையும்.

Loading...

728

2