new BB1

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் 70 கோடி: உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றம்!

Loading...

2003278வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற வசதியை உலகம் முழுவதும் மாதத்துக்கு 70 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 60 கோடி வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தைப் பயன்ப
டுத்திய நிலையில், அது கடந்த மாத வாக்கில் 70 கோடியைத் தொட்டதாக தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் சிநெட் தெரிவித்துள்ளது. ஒரு நாளில் சுமார் 3 ஆயிரம் கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜான் கோம் கூறியுள்ளார்.

Loading...

728

2