new BB1

FREE ANDROID APPLICATIONS FOR TAMIL USERS !

Loading...

14547இன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் – ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென்ற பதிவில் பார்த்தது போல ஆன்ட்ராய்ட் போன்களுக்காகவே Google Playயில் பல அப்ளிகேஷன்களை இலவசமாக பெற முடியும்.
இன்றையப் பதிவில் ஆன்ட்ராய்ட் போன்களுக்கான இலவச அப்ளிகேஷன்கள் ஐந்தினைப் பார்ப்போம்.
ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில்(Android operating system) தமிழை அடிப்படையாக கொண்ட பல அப்பிளிகேஷன்கள் இலவசமாக நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate&hl=en செல்லவும். இதில் அமைந்திருக்கும் சிறப்பு 17 மொழிகளில் குரல் பதிவின் வழியாகவும் மொழி பெயர்க்கலாம் என்பதே. இந்த Google Translate மூலம் உலக மொழிகளில் 64 மொழிகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யலாம்.
2. English To Tamil Dictionary:
சாதாரணமாக நாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவற்றுக்கான பொருள் புரிந்தாலும், அவற்றிற்குரிய சரியான தமிழ் அர்த்தம், தமிழ் வார்த்தை தெரியாது. அதுபோன்ற நிலைகளில் ஆங்கிலவார்த்தைகளுக்கு சரியான தமிழ் பதத்தை கண்டறிய உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயன்படும். இங்கிலீஸ் டு தமிழ் டிக்சனரி என்ற இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.burningpassion.tamildictionary&feature=search_result
இது முற்றிலும் இலவசமே..!
3. Youtube Tamil Movies
Youtube Tamil Movies என்ற இந்த அப்ளிகேஷன் சினிமா பிரியர்களுக்கும், யூ டியூபிள் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய அப்ளிகேஷன் ஆகும். இதன் மூலம் டியூபில் உள்ள Movie Trailer, short film, education videos, technology videos, போன்ற வீடியோக்களை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களிலேயே பார்த்து மகிழலாம்.
இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.movies.youtube&hl=en
4. Yosi Application
Yosi Application மூலம் பழமொழிகள், முதுமொழிகள், விடுகதைகள் ஆகியவற்றின் தொகுப்புகளை காணமுடியும். இந்த யோசி அப்ளிகேஷன் சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும்.
https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi&feature=search_result
5. AR Rahman Tube Tamil application:
A.R. Rahman Tube Tamil appication மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களில் உலகப் புகழ்ப்பெற்ற இசைகளை கேட்டு மகிழலாம். இது முற்றிலும் இலவச அப்ளிகேசன்ஸ் ஆகும்.
இந்த அப்ளிகேஷன்னை இலவசமாக டவுன்லோட் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.video.arrahman&hl=en

Loading...

728

2