new BB1

முகம் கழுவுவதற்கான சில முறைகள்!

Loading...

முகம்-கழுவும்-போது-சரியாகத்-தான்-கழுவுறிங்களா* முகத்தை முதலில் லேசான சூடு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அப்போதுதான் துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும்.

* இனி பேஸ் வாஷோ, சோப்போ கொண்டு முகத்தில் வட்டமாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். ஸ்கின்-னை கீழ்நோக்கி கழுவக்கூடாது.

* மென்மையான சுத்தமான டவல் கொண்டு ஒற்றி எடுக்க வேண்டும். டவல் கொண்டு முகத்தை அழுத்தி தேய்க்கக்கூடாது.

* முகம் துடைக்க தனி டவல் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும்.

* முகத்தில் ஈரத்தை துடைத்த பின் டோனர்- ரை பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கவும். திறந்த துவாரங்கள் அப்போதுதான் அடைபடும்.

* இனி க்ரீமோ, லோஷனோ போட்டுக் கொள்ளலாம்.

* தூங்குவதற்கு முன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறையாவது சோப் இல்லாமல் முகம் கழுவ வேண்டும்.

Loading...

728

2