new BB1

அமேசானில் எந்தப் பொருள் வாங்கினாலும் ரூ. 100 மதிப்புள்ள கிப்ட் கார்டு

Loading...

இந்தியாவின் நம்பர் 1 ஆன்லைன் ஷாப்பிங் தளமாக உயர்ந்ததை கொண்டாடி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜூலை 2 தனது தளத்தில் எந்த பொருள் வாங்கினாலும் ரூ. 100 மதிப்புள்ள கிப்ட் கார்டை பரிசாக வழங்குகிறது அமேசான்.

20017619

குறைந்தபட்ச வாங்குதல் பற்றி எந்த கட்டுப்பாடும் இல்லை. அதாவது நீங்கள் ரூ. 50 க்கு பொருள் வாங்கினாலும் ரூ. 100 கிப்ட் கார்டு இலவசமாக கிடைக்கும். அதே நேரம் ஒருவர் பல பொருட்கள் வாங்கினாலும் அவர் ஒரே ஒரு கிப்ட் கார்டு மட்டுமே பெற முடியும்.
இந்த கிப்ட் கார்டு பொருள் வாங்கிய நாளில் இருந்து முப்பது நாட்கள் கழித்து உங்கள் அமேசான் கணக்கில் வரவு வைக்கப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் அமேசானில் ரூ. 100 மதிப்புள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு Vim Dishwash lemon pouch 115ml விலை ரூ. 20 + ஷிப்பிங் கட்டணம் ரூ. 40 = ரூ. 60. அமேசான் கிப்ட் கார்டு இலவசமாக கிடைப்பதை கணக்கிட்டால் ரூ. 100 – ரூ. 60 = ரூ. 40 + பொருள் லாபம்.
அதே போன்று Tropicana Slice Alphonso, 600ml விலை ரூ. 47 + ஷிப்பிங் கட்டணம் ரூ. 40 = ரூ. 87 . அமேசான் கிப்ட் கார்டு இலவசமாக கிடைப்பதை கணக்கிட்டால் ரூ. 100 – ரூ. 87 = ரூ. 13 + பொருள் லாபம். இதே போன்று அமேசன் தளத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங்கள்.

Loading...
728
2