new BB1

இணையத்தை ஆக்கிரமிக்கும் சியோமி..!

Loading...

சியோமி நிறுவனம் தனது முதல் ஆண்டு விழாவினை இந்தியாவில் அனுசரித்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கருவிகள் குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமத்திருக்கின்றன.

23-1437633663-4

சியோமி நிறுவன கருவிகள் விற்பனையில் அசத்தி வரும் நிலையில் புதிய கருவிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும். பட்ஜெட் ஸ்மார்ட்போன் – எச்சரிக்கை அவசியம்..! தற்சமயம் இணையத்தில் பரபரப்பாக பரவி வரும் சியோமி எம்ஐ5 மற்றும் எம்ஐ5 ப்ளஸ் கருவி குறித்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Loading...
728
2