new BB1

இனியும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவீங்களா..?

Loading...

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்னு சும்மாவா சொன்னாங்க, இந்த காலத்துல எல்லாமே இயந்திரமாகிவிட்ட நிலையில் மனுஷன் கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பது மிகவும் சவாலான காரியமாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

smartphone-collection

மனசு அமைதியாக இருந்தால் எல்லா வேலைகளிலும் கவனம் சிதையாமல் பார்த்து கொள்ளலாம். இவை எல்லாம் தெரிந்திருந்தும் நம்மாளுங்க ஸ்மார்ட்போன் பயன்படுத்த தான் செய்கின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்றாலும் அவைகளுக்கு அடிமையாகும் போது தான் பிரச்சனை துவங்குகின்றது. என்னென்ன பிரச்சனை என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்த்து, மொபைல் போன் பயன்பாட்டை முடிந்த வரை குறைத்து கொள்ளுங்கள், இவை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் இவை உங்களை கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள்..

Loading...
728
2