new BB1

இறால் குழம்பு

Loading...

இறால் குழம்பு

செய்முறை

இறால் – அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1ஸ்பூன்
வெங்காயம் –200கிராம்
தக்காளி – 2
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
தனியாத்தூள் – 2ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் – அரை மூடி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

இறாலை குடல் நீக்கி சன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.தேங்காயை அரைத்து கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும் பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் சேர்த்து இறாலைச் சேர்த்து வேக விடவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
நன்கு கொதித்து வந்தவுடன் இறக்கவும்.

Loading...
728
2