new BB1

இழையங்களை மீளப் புதுப்பிக்கக்கூடிய மாத்திரை உருவாக்கம்!

Loading...

tissue

சிதைவடைந்த இழையங்களை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய மாத்திரை ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெருங்குடல், ஈரல் மற்றும் என்பு மச்சைகளில் உள்ள இழையங்கள் சிதைவடைந்தால் அவற்றினை மீளப் புதுப்பிக்க இந்த மாத்திரை உதவும்.

எனினும் இந்த மாத்திரை எலிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட போதிலும் இதுவரை மனிதர்களில் சோதனைக்குட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாத்திரையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய Sanford Markowitz கருத்து தெரிவிக்கையில் “இந்த மாத்திரை தொடர்பான தாம் ஆச்சரியம் அடைவதாகவும், ஒரு விட்டமின்னை போன்றே இதனை தயாரித்ததாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

Loading...
728
2