new BB1

உங்கள் உதடுகளை அழகாக வெளிப்படுத்துவது எப்படி?

Loading...

நடிகைகளான நர்கீஸ் பக்ரி, பிரியங்கா சோப்ரா, மற்றும் ஹாலிவுட் ஒரு- நடிகை ஏஞ்சலினா ஜோலியின் உதடுகள் எவ்வளவு அழகாக உள்ளதோ அதேபோல் நீங்களும் அவற்றை பெற முடியும் …

உங்கள் உதடுகளை அழகாக வெளிப்படுத்துவது எப்படி

ஹைட்ரேட்: நீங்கள் ஒவ்வொரு நாளும் போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம் நீரேற்றம் அதிகரித்து உங்கள் உதடுகள் போதுமான நீரின் மூலம் நீங்கள் அழகான‌ உதடுகளை பெற உதவும். ஒரு நல்ல உத‌ட்டுத் தைலத்தை பயன்படுத்தும் பொழுது உதடுகள் மிகவும் அழகான‌ தெரியும் என சான்றுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.

எக்ஸ்போலியேட்: அடுத்த முறை நீங்கள் எக்ஸ்போலியேட் செய்யும் போது உங்கள் உடலுக்கு மட்டும் செய்யாமல், உதடுக்கும் செய்தால் அழகாக இருக்கும். உங்கள் உதடுகளுக்கும் பழுப்பு சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து மெதுவாக தேய்க்க வேண்டும். அதனால் உங்கள் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

நீராவி: நீங்கள் குளிக்க செல்வத்ற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தடித்த லிப் தைலத்தை உங்கள் உதட்டில் பூசவேண்டும். நீங்கள் ஜெல்லி அல்லது தைலம் தடவியப்பிறகு அதை துடைக்காமல் குளிக்கும்போது நீராவி ஊடுருவி மென்மையான உதடுகளை கொடுக்கும்.
புதினா எண்ணெய்: சில நேரங்களில், உங்கள் தோல் எரிச்சலை உண்டாக்கும். இந்த சமயத்தில் புதினா எண்ணெய் தேய்க்கும் போது இது கட்டுப்படும். புதினா எண்ணெய் உதடுகளின் மேல் தேய்க்கப்படும் போது உதடு சற்று அழகான‌ மற்றும் ஒரு தற்காலிக வண்ண த்தை சேர்க்கிறது.

உதடு ப்ளம்பர்: ஒரு நல்ல லிப் ப்ளம்பர் அல்லது ஹையலூரோனிக் அமிலத்தை ஒரு நாளில் ஒரு முறை பயன்படுத்தும் போது, உங்கள் உதட்டின் அழகு அதிகரிப்பதோடு கவர்ச்சியாகவும் காட்சியளிக்கும்
உதட்டை ஒளிர்விக்க‌: உடனடி உதடு ப்ளம்பர் ஒப்பனை தந்திரம் மூலம் உங்கள் கீழ் உதட்டில் கியுப்பிட்ஸ் பவ் மற்றும் ஒரு மின்னும் தைலம் பயன்படுத்தினால் உங்கள் உதடுகள் பெரிதாக தோன்றும். நீங்கள் ஒரு இளஞ்சிவப்பு நிறமான உதட்டுச்சாயம் மற்றும் சற்றே இருண்ட நிறம் கொன்டு பூசி அதன்மேல் உதட்டில் க்ளாஸ் பயன்படுத்தினால் பளபளப்பாக மாறும், நீங்கள் இப்பொழுது ஒரு சிறப்பான விசேஷத்திற்கு தயார்!
கொடைமிளகாய் எண்ணெய்: சிவப்பு நிற மிளகாய்த்தூளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கொஞ்சம் எடுத்து உங்கள் உதடுகளில் விரல் கொண்டு பயன்படுத்தினால். அது ஒரு இயற்கை ப்ளம்பராக மாறி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தேனி ஈயில் கிடைக்கும் மெழுகு: தேனீ விஷம் மரணத்தைத் தரும் என்பது பிரபல ஆய்வாளர்களின் கருத்தாகும், உங்கள் உதடுகளில் குறைவான‌ தேன் மெழுகு தடவும்போது இது கரிம உதடு நிவாரணியில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

ஒப்பனை மாயை: ஒரு சற்றே இருண்ட நிற சிவப்பு உதட்டுச்சாயம் மற்றும் உங்களுக்கு பிடித்த ஒரு லிப் லைனர் உதட்டைச் சுற்றி வெளியே பூசவேண்டும். இதனால் ஒரு பிரதிபலிக்கும் பளபளப்பான உதட்டை பெறுவீர்கள்.
அத்தியாவசிய எண்ணெய்: தூய இலவங்கப்பட்டை நறுமண எண்ணெய் சாறு ஒரு சிறிய அளவில் எடுத்து உதட்டின் மீது தேய்க்கும்போது அது அதிக பளபளப்பை கொடுக்கும்.
பரந்த சிரிப்பில்: ஒரு புன்னகை உங்கள் உதடுகளுக்கு அழகான‌ தோற்றத்தை கொடுக்கும் மேலும் உங்கள் காதலனின் முத்தம் கூட ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

Loading...
728
2