new BB1

ஐஸ்மோர்

Loading...

ஐஸ்மோர்

தேவையான பொருட்கள்:

தயிர் -1கப்
ஐஸ்கியூப் -2
தண்ணீர்- 11/2கப்
கறிவேப்பிலை -சிறிது(பொடியாக நறுக்கியது)
உப்பு -தேவையான அளவு

செய்முறை:

மிக்ஸியின் பெரிய ஜாரில் தயிர்,தண்ணீர்,ஐஸ்கியூப்,உப்பு போட்டு நன்கு அடித்து கிளாசில் ஊற்றி மேலே கறிவேப்பிலை தூவி பறிமாறவும்.

Loading...
728
2