new BB1

கண்கவர் வடிவமைப்புடன் LAVA PIXEL V1 அறிமுகம்

Loading...

இம் மாதத்தின் ஆரம்பத்தில் Lava நிறுவனமானது Android One ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

android_onelava_001

இதன் அடிப்படையில் தற்போது Lava Pixel V1 எனும் ஸ்மார்ட் கைப்பேசியானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

176 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core MediaTek MT6582 Processor, பிரதான நினைவகமாக 2GB DDR3 RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,650 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

Loading...
728
2