new BB1

காரட் ஜுஸ்

Loading...

காரட் ஜுஸ்

தேவையான பொருட்கள்:

காரட் துருவியது – ஒரு கப்
பால் – ஒரு கப்
முந்திரி – நான்கு
பாதாம் – நான்கு
சர்க்கரை – தேவைக்கேற்ப

செய்முறை:

காரட்டை பால் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்து அத்துடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் தண்ணீர் இல்லாமல் அரைத்து வடிகட்டாமல் அப்படியே பருகவும்.

Loading...
728
2