new BB1

கூகுள் குரோமை விட 12 மடங்கு வேகமாக இயங்கும் மைக்ரோசாப்டின் புதிய பிரவுசர்!

Loading...

19293தனது பழைய இண்டர்நெட் எஸ்ப்ளோரரை நிறுத்திய பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய பிரவுசரான எட்ஜ் பிரவுசரை வடிவமைக்க தொடங்கியது.
இந்த பிரவுசர் சோதனைகளில் குரோம் மற்றும் சபாரியை விட வேகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
விண்டோஸ் 10 இன்னும் சிறிது நாட்களில் வெளிவர உள்ள நிலையில் எட்ஜ் பிரவுசரும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
728
2