new BB1

கோஸ் பொரியல்

Loading...

கோஸ் பொரியல்

தேவையான பொருள்கள்:

முட்டை கோஸ் – 200கிராம்
வெங்காயம் – 1
தேங்காய் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – அரைஸ்பூன்
எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.ளுத்தம் பருப்பு – 1ஸ்பூன்
கருவேப்பிலை – 2
உப்பு – தேவைக்கு

செய்முறை:

வெங்காயம் கோஸ் நறுக்கி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உ,பருப்பு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,வெங்காயம் சேர்த்து வதக்கவும், அத்துடன் முட்டை கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி கோஸ் நன்கு வதங்கியதும் தேங்காய் சேர்த்து இறக்கவும்.

Loading...
728
2