new BB1

சருமத்தை பாதுகாக்க இயற்கை பேசியல்

Loading...

சருமத்தை பாதுகாக்க இயற்கை பேசியல்

தேவையான பொருள்கள்

உலர்ந்த மகிழம் பூ பொடி – 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி – 100 கிராம்
கோரை கிழங்கு பொடி – 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் – 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து மிக்சி ஜாரில் பன்னீர் விட்டு அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் நன்றாக காய வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும்.

அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போட தேவையில்லை இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

Loading...
728
2