new BB1

சரும மிருதுத் தன்மைக்கு

Loading...

1427695066-7332ஒரு சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி முரடு தட்டிப் போய்விடும்.அவர்களுக்கான நல்ல சிகிச்சை இது.

முதலில் ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை தேக்கரண்டி தயிரைக் கலக்குங்கள். இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்துக் கழுவுஙகள். இதை ஒரு வாரம் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, தங்கம் போல ஒளி வீசும்.

என்ன செய்வோமா……..

Loading...
728
2