new BB1

சுறா‌ப் பு‌ட்டு செ‌ய்யு‌ம் போது!

Loading...

A12178_09சுறா‌ப் பு‌ட்டு செ‌ய்யு‌ம் போது ‌மிகு‌ந்த கவன‌த்துட‌ன் செ‌ய்ய வே‌ண்டு‌ம். ஒரு இட‌த்‌தி‌ல் தவறா‌கி‌வி‌ட்டாலு‌ம் அதனை ச‌ரி செ‌ய்ய முடியாம‌ல் போ‌ய்‌விடு‌ம்.

சுறா‌க்களை சு‌த்த‌ம் செ‌ய்து வேக வை‌த்த ‌பிறகு, ‌மீ‌ன் து‌ண்டுகளை த‌ண்‌ணீ‌ரி‌ல் இரு‌ந்து ‌பி‌ழி‌ந்தெடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

சுறா‌வி‌ன் தோலை ‌மிகவு‌ம் ப‌க்குவமாக அ‌ப்புற‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். சுறாவை வேக வை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ‌1 ‌சி‌ட்டிகை ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து வேக வை‌க்கலா‌ம்.

சுறா‌ அளவை ‌சிட, வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு அளவு அ‌திகமாக இரு‌க்குமாறு பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இதுதா‌ன் ரு‌சியை‌க் கூ‌ட்டு‌ம்.

சுறா‌வி‌ன் எலு‌ம்புகளை‌த் தூ‌க்‌கி எ‌றியாம‌ல் அவ‌ற்றையு‌ம் பு‌ட்டோடு சே‌ர்‌த்து‌ப் போ‌ட்டு செ‌ய்து பாரு‌ங்க‌ள். சுவையாக இரு‌க்கு‌ம்.

Loading...
728
2