new BB1

சுவையான முட்டை ஆம்லேட் ரெடி!

Loading...

21911

தேவையானபொருட்கள்

  • முட்டை – ஒன்று
  • வெங்காயம் – ஒன்று
  • பச்சை மிளகாய் – பாதி
  • தக்காளி – ஒன்று
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை – கொஞ்சம்.
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 1 /2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு பின்ச்

 செய்முறை

  • தக்காளி,பச்சை மிளகாய்,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கியவற்றை போட்டு உப்பு மற்றும் தூள்களை சேர்க்கவும்.
  • கொத்தமல்லி இலை மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
  • தோசைக்கல்லை காயவைத்து நடுவே முட்டைகலவையை ஊற்றவும் சுத்தி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.
  • சுவையான சுலபமாக செய்யகூடிய முட்டை ஆம்லேட் ரெடி.
Loading...
728
2