new BB1

தக்காளி சூப்

Loading...

Tomato-soup-with-basil

தேவையான பொருட்கள்:

பெங்களூர் தக்காளி – 3,
பெரிய வெங்காயம் – 1,
கோதுமை மாவு – 1 தேக்கரண்டி,
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தக்காளியையும், வெங்காயத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.
கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து சேர்த்து 1 கப் தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

Loading...
728
2