new BB1

நெருப்புக்கு தண்ணீர் ஊதினா தான் அணையும்!

Loading...

18792உலகில் புதிதாக கண்டறியப்படும் பல தொழில்நுட்பங்களில் நன்மை விளைவிக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு கெடுதல் செய்ய பெரிய கூட்டமே இருக்க தான் செய்கின்றது, இப்படிப்பட்ட நிலமையில் மொபைல் போனினை சில விஷமிகள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

மற்றவர் தகவல்களை திருடுவதில் துவங்கி பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பது என பட்டியல் நீள்கின்றது. இவைகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பதை தான் தொடர்ந்து பார்க்க இருக்கின்றீர்கள்..
மொபைல்
மொபைல் போனில் தினமும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அழைப்புகளை மேற்கொள்வது முதன்மையானதாக இருக்கின்றது எனலாம்.
அழைப்பு
மொபைலில் பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்து நேரத்தை வீணடிப்பதுடன், தொந்தரவாகவும் இருக்கும். அவ்வாறு வரும் அழைப்புகளை யார் மேற்கொள்கிறார்கள் என்பதை கண்டறிவது எப்படி என்பதை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்.
App
உங்களது மொபைல் போனில் பதிவு செய்யப்படாத எண்களை கண்டறிய கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் கிடைக்கின்றன. ஆனால் இந்த பணியை சிறப்பாக செய்ய True Caller App தான் சிறந்ததாக இருக்கின்றது.
Truecaller-mobile-applicatio-logo
இனி உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் மொபைல் எண்களை True Caller டைப் செய்து யார் உங்களை தொந்தரவு செய்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

Loading...
728
2