new BB1

நொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..?

Loading...

இன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் அனைத்தும் வேகமாக நடந்து விட வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சீனா காரங்க மூனு மணி நேரத்தில் ஒரு வீட்டையே கட்டி முடிச்சிடுறாங்க. உலகம் இப்படி வேகமாக இயங்கி வருகின்றது. முன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..?

நொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..

ஒரு வீட்டை சில மணி நேரங்களில் கட்டி முடிக்கும் திறமை கொண்டிருக்கும் போது, கையடக்க கருவிக்கு சக்தியூட்ட பல நிமிடங்கள் ஆவதே உண்மை. ஸ்மார்ட்போனிற்கு வேகமாக சார்ஜ் செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.. ஸ்மார்ட்போனை பேக்கப் செய்வது எப்படி..?

சா்ஜர் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய சரியான பிரான்ட் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
வால் சார்ஜர் முடிந்த வரை கருவியினை சுவரில் பொருத்தப்பட்ட சார்ஜரை பயன்படுத்தலாம்.
யுஎஸ்பி 3.0 ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி 3.0 போர்ட் தான் சிறந்தது.
யுஎஸ்பி ஹப் யுஎஸ்பி ஹப் மூலம் கருவியினை சார்ஜ் செய்தால் கருவி முழுமையாக சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.

டெஸ்க்டாப் லாப்டாப்களை விட டெஸ்க்டாப்கள் அதிக சக்தியை பயன்படுத்துவதால் டெஸ்க்டாப் மூலம் சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.

டாக்கிங் ஸ்டேஷன் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சார்ஜர்களுடன் ஒப்பிடும் போது டாக்கிங் ஸ்டேஷன் மூலம் சார்ஜ் செய்வது அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

கார் சார்ஜர் ஓடும் காரில் இருந்து சார்ஜ் செய்வது இரு மடங்கு வேகமாக இருக்கும்.
செட்டிங்ஸ் ப்ளூடூத், வை-பை, ஜிபிஎஸ் போன்ற செட்டிங்ஸ்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து போனினை சார்ஜ் செய்தால் சற்று வேகமாக கருவி சார்ஜ் ஆகும்.

பயன்பாடு சார்ஜரில் வைத்து ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினால் கருவி சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகும்.
ஸ்விட்ச் ஆஃப் கருவியினை ஸ்விட்ச் ஆஃப் செய்து சார்ஜ் செய்தால் வேலை சீக்கிரம் முடிந்து விடும்.

Loading...
728
2