new BB1

பாப் கார்ன் சிக்கன் பிரை

Loading...

popcorn chicken

தேவையான பொருள்கள்:

சிக்கன் – 200 கிராம்
வெள்ளை மிளகு தூள் – கால் ஸ்பூன்
மிளகுதூள் – கால் ஸ்பூன்
பூண்டு – இரண்டு பல்
வெங்காயம் – அரை
உப்பு -தேவையான அளவு
கோதுமை மாவு – 1 ஸ்பூன்
பிரெட் கிரெம்ஸ் – கால் கப்
எண்ணை + பட்டர் -பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை கழுவி பாப் கார்ன் சைஸில் துண்டு போடவும்.
சிக்கனில் பூண்டு வெங்காயம் அரைத்து ஊற்றி அதில் உப்பு, இருவகை மிளகு தூள் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பிரெட் கிரெம்ஸ் மற்றும் கோதுமை மாவை கலந்து நன்கு பிரெட்டி பிரீஸரில் தனித்தனி துண்டுகளாக வைத்து சிறிது கிரிப் ஆனதும் எடுத்து பட்டர் + எண்ணை கலந்த கலவையில் பொரித்து எடுக்கவும்

Loading...
728
2