new BB1

புதினா கோப்தா

Loading...

1436333742pudina

தேவையான பொருள்கள்:

உருளை கிழங்கு – அரை கிலோ
புதினா – 1.கட்டு
இஞ்சி – 1.துண்டு
எலுமிச்சை பழச் சாறு – 2. ஸ்பூன்
சீரகத்தூள் – 1. ஸ்பூன்
பிரட்தூள் – அரைகப்
பச்சை மிளகாய் -.4
கார்ன்ஃப்ளார் – 2.ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

உருளை கிழங்கை நன்கு வேகவைத்துதோலுரித்து மசித்து கொள்ளுங்கள் புதினா மல்லித்தழை பச்சைமிளகாய் இஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கி மசித்த உருளை கிழங்குடன் சேறுங்கள்
அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு சீரகத்தூள் கார்ன்ஃபிளவர் பிரட்தூள் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிகாயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள் மணமும் ருசியு்ம் போட்டி போடும்
இது சிறந்த மாலை நேர டிபன்.

Loading...
728
2