new BB1

பேஸ்புக்கில் வந்து இருக்கும் ஒரு சூப்பர் UPDATE, நியூஸ் ஃபீடுக்கு வந்தது ஒரு தீர்வு

Loading...

பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை அறிவித்துள்ளதது.

பேஸ்புக்கில் வந்து இருக்கும் ஒரு சூப்பர் UPDATE, நியூஸ் ஃபீடுக்கு வந்தது ஒரு தீர்வு

இது பேஸ்புக்கில் நீண்ட காலமாக இருந்த ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என நினைத்து இதனை வெளியிட்டுள்ளார்கள். பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எப்போதும் சொல்லும் ஒரு பிரச்சனை என்னவென்று அவர்களது நியூஸ் ஃபீடில் அவர்கள் விரும்பும் பக்கம் மற்றும் முக்கியமான நண்பர்களின் பதிவுகள் வருவதில்லை.

அதற்கு பதிலாக தேவையில்லாதது அதிகம் வருகிறது என்பது தான். அதற்கு தீர்வாக நமது நியூஸ் ஃபீடில் முதன்மையாக எது வர வேண்டும் என நாம் முடிவு செய்து கொள்ளலாம். நமக்கு பிடித்த பக்கங்கள் மற்றும் நண்பர்களின் பதிவுகள் வருமாறு செய்து கொள்ளலாம்.

ஒரு நண்பரின் பதிவு பிடிக்கவில்லை என்றால் அவர் அன்பிரன்டு செய்யாமல் அவரது பதிவுகள் வராமல் செய்து கொள்ளலாம். தேவையான போது மீண்டும் வருமாறு செய்து கொள்ளலாம். இது முதலில் Apple iOS ஸிற்கும் பிறகு Android ற்கும் வர உள்ளது.

Loading...
728
2