new BB1

மட்டன் பெப்பர் தொக்கு

Loading...

மட்டன் பெப்பர் தொக்கு

தேவையானவை

மட்டன் – கால்கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 1
மிளகு – 1 ஸ்பூன்
தனியாதூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஸ்பூன்
பச்ச மிளகாய் -2
பட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு – தேவையான அளவு
கடுகு,கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

எண்ணெயில் பட்டை,லவங்கம் ,வெங்காயம்,மிளகு , தக்காளி,பச்ச மிளகாய் வதக்கி அரைக்கவும்
விழுதை எண்ணெயில் வதக்கவும்.இதனுடன் தனியாதூள் மஞ்சள்தூள்,உப்பு சிறிதளவு தண்ணீர், மட்டன் சேர்த்து 3 விசில்வேக விடவும்

மடடன் வெந்ததும் கருவேப்பிலை போட்டு தொக்கு வந்தவுடன் இறக்கவும்

Loading...
728
2