new BB1

மிளகு கொழுக்கட்டை

Loading...

4bபுழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி – 2 டம்ளர்
தேங்காய் துருவல் – 1 டம்ளர்
நெய் – 3 ஸ்பூன்
மிளகு, சீரக தூள் – 1 ஸ்பூன்(ஒன்றிரண்டாக பொடித்தது)
உப்பு – 1/2 ஸ்பூன்

புழுங்கல் அரிசியை ஊரவைத்து நைசாக கட்டியாக அரைக்கவும். ஈரப்பதம் குறைய காட்டன் துணியில் மாவை போட்டு சுற்றி வைத்து எடுக்கவும்
மாவுடன், தேங்காய் துருவல், உப்பு,மிளகு சீரகத்தூள், நெய் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும்
சுவையான கொழுக்கட்டை ரெடி

உறுப்பினரது சமீபத்திய குறிப்புகள்

புளி சுண்டல்
முள்ளங்கி தேங்காய் குழம்பு
எரிச்சேரி
கம்பு சீனி உருண்டை
பொரித்த ரசம்
தோசை மிளகாய்ப் பொடி
ரவா கேசரி (கல்யாண கேசரி)
தோசை வித் ரெட் சட்னி
புதினா கேஷ்யூ புலாவ்
பயறு தோசை

Loading...
728
2