new BB1

மைக்ரோவேவில் ஆம்லெட்

Loading...

மைக்க்ரோவேவில் வைக்கக்கூடிய தட்டு ஒன்று எடுத்துக்கொள்ளவும் அதில் அரை டீஸ்பூன் எண்ணை தடவவும்.

முட்டையை நன்கு அடித்து கொள்ளவும்.

மைக்ரோவேவில் ஆம்லெட்

எண்ணை தடவிய தட்டை அவனில் ஒரு நிமிடம் முன்சூடு படுத்தவும்.

சூடுபடுத்திய தட்டில் பீட் செய்த முட்டையை விட்டு அரை நிமிடம் (30 செகண்ட்) வைக்கவும்.

அரை நிமிடத்தில் பஞ்சு போல் வெந்து விடும்.வெந்த முட்டையில் உப்பு மிளகு தூவி பரிமாறவும்.

Loading...
728
2