new BB1

மைக்ரோவேவ் தக்காளி கார குழம்பு

Loading...

மைக்ரோவேவ் தக்காளி கார குழம்பு

தேவையானவை

தக்காளி – 4
பூண்டு – 4 பல்
வெங்காய்ம் – 1
புளி -தேவையான அளவு
சாம்பார் பொடி – 1 தே.க
மஞ்சள் தூள் – 1/4 தே.க
தேங்காய் பால் – 1/4 கப்
உப்பு – தேவைகேற்ப்ப

தாளிக்க

எண்னெய் – 1/2 தே.க
கடுகு – 1/4 தே.க
வெந்தயம் – 1/4 தே.க
பெருங்க்காயதூள் – 1/4 தே.க
கறிவேப்பிலை – கொஞ்சம்

செய்முறை

ஒரு மைக்ரோவேவ் பவுலில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்க உள்ளவற்றை
போட்டு தாளித்து வைத்து கொள்ளவும்.
ஒரு பெரிய மைக்ரோவேவ் பாத்திரத்தில் பூண்டு,வெங்காய்ம்
இரண்டயும் நறுக்கி அதனுடன் தக்காளி துண்டுகள்
சேர்த்து மைக்ரோவேவ் பாத்திரத்தில் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து அதில் புளி கரைசல்,உப்பு, சம்பார் பொடி, மஞ்சள் தூள்
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி 4 நிமிடங்கள் வைக்கவும்.

வெளியில் எடுத்து மேலும் கொஞ்சம் தண்னிர் சேர்த்து 2 நிமிடங்கள் வைத்து
எடுத்து தேங்காய் பால் சேர்த்து மேலும் 1 நிமிடம் வைக்கவும்.

இப்போது தாளித்தவற்றை அதில் கொட்டி,கறிவேப்பிலை போட்டு வைக்கவும்.

Loading...
728
2