new BB1

மைதா கேக்

Loading...

மைதா கேக்

வையான பொருள்கள்:

மைதா மாவு – அரை கிலோ
பால் – 200 கிரைம்
முட்டை – 4
எண்ணெய் – 1 கிலோ
டால்டா – 100 கிராம்
சர்க்கரை – அரை கிலோ
சமையல்சோடா – 1 ஸ்பூன்

செய்முறை:

சர்க்கரையும் முட்டையையும் நன்கு அடித்து கலக்கவும்
அதனுடன் டால்டா,சர்க்கரை,சமையல்சோடா,மைதா, பால் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு தட்டில் கொட்டி சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Loading...
728
2