new BB1

மொரு மொரு காலி பிளவர்

Loading...

மொரு மொரு காலி பிளவர்

தேவையான பொருள்கள்:

காலிபிளவர் – ஒரு சிறிய பூ
மாவு கலக்கி கொள்ள
மைதா – அரை கப்
கார்ன் மாவு – கால் கப்
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேகக்ரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டுபேஸ்ட் அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி – சிறிது

செய்முறை

காலிபிளவரை பூ பூவாக பிரித்தெடுத்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். தண்ணீரை வடிக்கவும்.
மாவு கலக்க கொடுத்துள்ளவைகளை நன்கு கட்டி தட்டாமல் கலக்கவும். எண்ணையை காய வைத்து ஓவ்வொரு பூவாக கலக்கிய மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.
சுவையான நல்ல மொறு மொறு காலிபிளவர் ரெடி.

Loading...
728
2