new BB1

வயிற்றுப்புண்ணை ஆற்றும் கற்றாழை சாறு

Loading...

d69cdc23-ef0a-401e-9479-7a36c56102f7_S_secvpf

தேவையான பொருட்கள் :

கற்றாழை மடல் – 1
தண்ணீர் – 1 லிட்டர்
எலுமிச்சைசாறு – 3 தேக்கரண்டி
தேன் – தேவைக்கு

செய்முறை:

• கற்றாழை தசைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவி, மிக்சியில் அரைத்து அதில் தேன் சேருங்கள்.

• சுவைக்கு தக்கபடி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள்.

• இந்த சாறை தினமும் 100 மி.லி. வரை அருந்தலாம். வயிற்று புண், வாய்புண், சரும நோய் மற்றும் மாதவிடாய் கோளாறுகளை இது சரி செய்யும்.

Loading...
728
2