new BB1

வாள் வித்தையில் தேர்ச்சி பெற்று மனிதனை மிஞ்சிய ரோபோக்களை உருவாக்கிய ஜப்பானிய பொறியாளர்கள்.

Loading...

மனிதனை விட அறிவாற்றலுடனும் செயல்படத்தக்க ரோபோக்களை ஜப்பானிய பொறியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

வாள் வித்தையில் தேர்ச்சி பெற்று மனிதனை மிஞ்சிய ரோபோக்களை உருவாக்கிய ஜப்பானிய பொறியாளர்கள்.

மனிதர்களால் செய்ய முடியாத மிகவும் ஆபத்தான பணிகளை எல்லாம் மிகவும் இலகுவாகவும், துல்லியமாகவும் இத்தகைய ரோபோக்கள் செய்து முடிக்கும்.

தற்போது ரோபோக்கள் ஜப்பானிய குடும்பங்களிலும், தொழிற்சாலைகளிலும் இன்றியமையாத பொருட்களின் பட்டியலில் ஒன்றாகவே மாறிவிட்டன.

அந்த வகையில், “லைஜிட்ஸு” எனப்படும் பழங்கால ஜப்பானிய வாள்வித்தையில் தேர்ச்சி பெற்று, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இசாவோ மாச்சி என்ற வீரருக்கு நிகராக “யாஸ்காவா” என்ற ரோபோவும் தமது கைத்திறனை வெளிப்படுத்தி அசத்தியுள்ளன.

Loading...
728
2