new BB1

விழிப்புணர்வை அதிகப்படுத்தும் உசஸ் முத்ரா

Loading...

96f977ab-05ca-43ca-810a-5af2b2f97fa9_S_secvpf

பலன்:

இந்த பயிற்சியை செய்து வந்தால் நாம் உரிய நேரத்தில் எழ, விழிப்புணர்வு அதிகரிக்கும்.

செய்முறை:

இரு கை விரல்களையும் கோர்த்தவாறு வைக்கவும். ஆண்கள் வலதுகை கட்டை விரலை இடதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும்.

பெண்கள் இடதுகை கட்டை விரலை வலதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும்.

தினமும் காலை எழும்போது, இரவு உறங்கும் போது 3/5 நிமிடம் செய்யவும்

Loading...
728
2