new BB1

ACER LIQUID Z410 ஸ்மார்ட்ஃபோன் இலங்கையில் அறிமுகம்!

Loading...

18631இலங்­கையில் Acer ரக தயா­ரிப்­பு­களின் அங்­கீ­காரம் பெற்ற இறக்­கு­ம­தி­யா­ளரும், விநி­யோ­கத்த­ரு­மான மெட்­ரோ­பொ­லிடன் டெலிகொம் சேர்­விசஸ் (பிரைவேட்) லிமிடெட், புத்தம் புதிய Acer Liquid Z410 ஸ்மார்ட்ஃ­போனை இலங்­கையில் அறி­முகம் செய்­துள்­ளது.

புதிய Acer Liquid Z410 என்­பது சிறி­ய­ள­வி­ல­மைந்த வினைத்­திறன் வாய்ந்த கைய­டக்க தொலை­பே­சி­யாகும். இது LTE இணைப்பு, quad core processor, dual cameras மற்றும் நீண்ட காலம் இயங்கும் பற்­றரி ஆகி­ய­வற்றைக் கொண்­டுள்­ளது.
அல்ட்ரா வினத்­திறன் வாய்ந்த 64-bit quad-core processor மற்றும் LTE மூலமாக வேக­மான இணைய வேகம், ஸ்ட்ரீமிங் மற்றும் தர­வி­றக்கம் செய்­வது போன்ற வச­தி­களை வழங்­கு­கி­றது. ஒரு­வரின் நாளாந்த தேவை­களில் ஒன்­றாக ஸ்மார்ட்ஃபோன் அமைந்­துள்­ளது என்­பதை Acerஅறிந்­துள்­ளது.
எனவே Liquid Z410 என்­பது 8GB உள்­ளக தரவு சேமிப்பு பகுதி, 5.5 மணி நேரங்கள் வரை இயங்­கக்­கூ­டிய பற்­றரி, 400 மணித்­தி­யா­லங்கள் தொடர்ந்து ஸ்டான்ட்பை முறையில் வைத்திருக்க கூடிய வசதி ஆகி­யன இதில் காணப்­ப­டு­கின்­றன.

Loading...
728
2