new BB1

GOOGLE ACCOUNT பாதுகாப்பு!

Loading...

18947உங்கள் கூகுள் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா? நாமே அறியாமல் யாருக்காவது அனுமதி கொடுத்து இருக்கோமா? விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? என்பது போன்ற பிரச்சனைகளைச் சரி செய்ய நமக்குப் புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

https://myaccount.google.com/ என்ற தளம் சென்று உங்கள் கூகுள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தலாம். கூகுள் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் இதைச் செய்ய வேண்டும் என்று
பரிந்துரைக்கிறேன்.

Loading...

728

2