new BB1

USB சாதனங்களுக்காக விற்பனைக்கு வரும் Windows 10

Loading...

windows_10மைக்ரோசொப்ட் நிறுவனம் இம் மாத இறுதியில் தனது புதிய இயங்குதளப் பதிப்பான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கமாக இறுவட்டுக்களில் (CD / DVD) விற்பனைக்கு விடப்படும் இயங்குதளமானது தற்போது USB சாதனங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

இதேவேளை டிஜிட்டல் டவுண்லோட் முறையிலும் மைக்ரோசொப்ட் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

728

2