new BB1

ZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்லிம் ஸமார்ட் கைப்பேசி!

Loading...

boost_max_001ZTE நிறுவனமானது Boost Max+ எனும் புத்தம் புதிய ஸ்லிம் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
199.99 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 5.1 இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்லை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன் 3400 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

Loading...
728
2