மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.
மாதுளம் பூ
அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு
மாதுளம் பூ
மாதுளம் பூ
அறிகுறிகள்:
மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
தேவையான பொருட்கள்:
மாதுளம் பூ சாறு.
அருகம்புல் சாறு.
செய்முறை:
மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு ஆகியவைகள் 15 மி.லி மூன்று வேளை குடித்து வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.