new BB1

பேஸ்புக்கில் ‘ஷார்ட்-கட் கீ’ இருப்பது உண்மைதான்..!

Loading...

பேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதெல்லாம் பழைய புராணம். ‘கில்லாடி’யான ஃபேஸ்புக் அக்கவுண்ட் உள்ள பிள்ளை தான் பிழைக்கும் – இது தான் நவீன தொழில்நுட்ப கால தத்துவம்..! ஃபேஸ்புக் – ப்ளாஷ்பேக்..! அப்படியாக, ஃபேஸ்புக்கில் இருக்கும் சில ரகசியமான ‘ஷார்ட்கட் கீ’களை கற்றுத்தெரிந்து, நீங்கள் பெரிய ஃபேஸ்புக் வித்தைக்காராக மாறுவதற்கு சிறந்த வழி, இதோ..!

0 – ஹெல்ப். 1 – ஹோம்.
2 – டைம்லைன் 3 – ப்ரெண்ட்ஸ்
4 – இன்பாக்ஸ் 5 – நோட்டிஃபிக்கேஷன்ஸ்
6 – செட்டிங்ஸ் 7 – அக்டிவிட்டி லாக்
8 – அபௌட் 9 – டேர்ம்ஸ்
பின் வரும் ‘கீ’கள் நியூஸ்ஃபீட் சார்ந்தவைகள்..!
நியூஸ் ஃபீட் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே ஸ்க்ரோல் செய்ய – j மற்றும் k.
செலக்ட் செய்த ஸ்டொரியை ‘ஸீ மோர்’ செய்ய – Enter.
புது போஸ்ட் செய்ய – p.
லைக் மற்றும் அன்லைக் செய்ய – l.
செலக்ட் செய்த போஸ்ட்டில் கமண்ட் செய்ய – c.
செலக்ட் செய்த போஸ்ட்டை ஷேர் செய்ய – s.

Loading...

728

2