new BB1

வெறும் 2 நிமிடத்தில் மின்கலம் முழுதாக றீ-சார்ஜ்! – இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடித்த கருவி!

Loading...

வெறும் 2 நிமிடத்தில் மின்கலம் முழுதாக றீ-சார்ஜ்!  இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடித்த கருவி!வெறும் 2 நிமிடங்களிலேயே மின்கலம் முழுவதுமே சார்ஜ் செய்யக்கூடிய மின்கல நிரப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை மின்கல நிரப்பி இஸ்ரேலை சேர்ந்த ஸ்டோர் டாட் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மின்க நிரப்பி சாதாரண மின்கல நிரப்பிகளை காட்டிலும் சற்று வித்தியாசமானதாக இதன் உள்கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கல நிரப்பி மூலம் மீழ் நிரப்பு செய்யப்படும் மின்கலங்கள் சுமார் 5 மணிநேரங்களுக்கு நிநை்து நிற்கும். இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மின்கலம், சாதாரண மின்கலங்களைவிடவும் கூடிய ஆயுளையே பெற்றுள்ளது. இந்த மின்கலத்தின் விலையும் அதிகமாகும்.அதன்படி இந்த மினகலத்துடன் கூடியகைபேசிக்கு, சாதாரண விலையை விட கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். தற்போது சந்தையில் விற்பனை செய்யக்கூடிய செல்போன்களில், இந்த பேட்டரியை இணைக்க சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும்.

Loading...

728

2