new BB1

அல்றா திறனாய்வு D-LINK WIFI ROUTER அறிமுகம்

Loading...

அல்றா திறனாய்வு D-LINK WIFI ROUTER அறிமுகம்இணைய வலையமைப்பை தரும் அல்றா திறனாய்வு AC3200 WIFI Router அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5.3Gbps வேகத்தில் தரவு பரிமாற்றத்தை மேற்கொள்ளக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Routerஇல் 1GHzவேகத்தில் செயற்படக் கூடிய Dual Core Processor இணைக்கப்பட்டுள்ளது.
AC3200 Router தற்போது 310 டொலர்களிற்கு விற்பனையாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், USB இணைப்பின் மூலம் மடிக்கணனிகளில் பயன்படுத்தக் கூடிய WIFI Router ஒன்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...
728
2